மேலும் அறிய
Meena 40 : ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா..’நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்த நடிகை மீனா!
இந்திய சினிமாவில் பல உச்ச நச்சத்திரகளுடன் இணைந்து நடித்த நடிகை மீனா, 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.
![இந்திய சினிமாவில் பல உச்ச நச்சத்திரகளுடன் இணைந்து நடித்த நடிகை மீனா, 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/b98eb6d818611ed05461505abbc78f721678086820395501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்த மீனா
1/6
![4 வயதிலிருந்தே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த மீனா பல உச்ச நட்சத்திரங்களோடு ஜோடியாக நடித்து பல படங்களை ஹிட் கொடுத்துள்ளார். தற்போது மீனா, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/11e9616e7ce8ad26947dff38cd76989fc24d8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
4 வயதிலிருந்தே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த மீனா பல உச்ச நட்சத்திரங்களோடு ஜோடியாக நடித்து பல படங்களை ஹிட் கொடுத்துள்ளார். தற்போது மீனா, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
2/6
![சமீபத்தில் இவருடைய கணவர் நுரையீரல் தொற்றல் பாதிக்க பட்டு இறந்தார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/8c458e3489329de9532ce70409eeef1e8b87f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் இவருடைய கணவர் நுரையீரல் தொற்றல் பாதிக்க பட்டு இறந்தார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது
3/6
![தற்போது மீனா, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், ஒரு தனியார் நிறுவனம் மீனா 40 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல சினிமா பிரபலங்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/7faab58ea32803e2e0541c7c2e295e969ef47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது மீனா, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், ஒரு தனியார் நிறுவனம் மீனா 40 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல சினிமா பிரபலங்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
4/6
![இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து விழாவை சிறப்பித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/55aa2e7fe3feec9201c0f90a34497f8ca1347.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து விழாவை சிறப்பித்தார்
5/6
![இது மற்றும்மன்றி மீனாவுடன் நடித்த சககால நடிகர் நடிகைகள் வந்து மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து,தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/559462d1be8a74c053f59b675d393d3101d43.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது மற்றும்மன்றி மீனாவுடன் நடித்த சககால நடிகர் நடிகைகள் வந்து மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து,தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்
6/6
![மீனாவை தொடர்ந்து அவருடைய குழந்தையும் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் வந்த தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/07d1f1dea95a408b535e6afbac2d7ef2fbce8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மீனாவை தொடர்ந்து அவருடைய குழந்தையும் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் வந்த தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
Published at : 06 Mar 2023 12:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion