மேலும் அறிய
Malavika mohanan : ‘ஆரஞ்சு தோட்டத்தில் ஐந்தடி ஆரஞ்சு பழம்..’ நடிகை மாளவிகா மோகனனின் மோராக்கோ க்ளிக்ஸ்!
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது மோராக்கோவிற்கு ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மாளவிகா மோகனன்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன்.
2/6

இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 03 Jun 2023 04:30 PM (IST)
மேலும் படிக்க





















