மேலும் அறிய
Mahima Nambiar : மனதை மயக்கும் மகிமா நம்பியார் கலெக்ஷன்ஸ்...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/c529980cd765796c78df606ea059b76c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகிமா நம்பியார்
1/9
![தமிழ், மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக மகிமா நம்பியார் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/1ed0f3ace9fca63d3fb7c7a0bee075afaf839.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக மகிமா நம்பியார் உள்ளார்.
2/9
![மகிமா நம்பியார் கேரளாவின் காசர்கோட்டில் பிறந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/345aa05eaad7f6d078d55b20c4ad2e6716784.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகிமா நம்பியார் கேரளாவின் காசர்கோட்டில் பிறந்தவர்.
3/9
![இவர் முறைப்படி பரதநாட்டியமும், பாட்டும் கற்றுக்கொண்டவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/c071f42c9e9281a3539389f59991395632549.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் முறைப்படி பரதநாட்டியமும், பாட்டும் கற்றுக்கொண்டவர்
4/9
![கார்யஸ்தன் என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/923fbf2faaf4e0b9353953dc8ce623ca8bfc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்யஸ்தன் என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.
5/9
![தமிழில் சாட்டை என்ற படம் மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/5e25d883c812307c2d8c9caf0a26c6d7a07af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் சாட்டை என்ற படம் மூலம் அறிமுகமானார்.
6/9
![தமிழில் அருண் விஜய், ஆர்யா, விஜய் ஆண்டனி, சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/77ac41af03f3aa7a7c346792c643a155f54a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் அருண் விஜய், ஆர்யா, விஜய் ஆண்டனி, சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
7/9
![மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/75bcf9a3b9c8b94ae1d7058a51ba2296aa3ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
8/9
![ஐங்கரன், ஓ மை டாக் என்ற இரு படம் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/b1de39c86c321e9be297a25768cee63a7e216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐங்கரன், ஓ மை டாக் என்ற இரு படம் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.
9/9
![நடிகை, மாடல் மட்டுமின்றி இவர் பாடகியாகவும் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/1e356bfaeb74099bd984925c102b5eef6b5ca.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை, மாடல் மட்டுமின்றி இவர் பாடகியாகவும் உள்ளார்.
Published at : 28 Dec 2021 10:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion