மேலும் அறிய
Kushboo Birthday Special | குஷ்பு பிறந்தநாள் இன்று.. ஸ்பெஷல் ஆல்பம்!

குஷ்பு
1/8

1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார் குஷ்பு.
2/8

1989 ஆம் ஆண்டு ’வருஷம் 16’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம்
3/8

பின்னர் தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாக பிஸியானார்
4/8

தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.
5/8

இயக்குநர் சுந்தர். சி. யை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
6/8

தற்போது பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்
7/8

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் குஷ்பு
8/8

திமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு தற்போது பாஜகவில் உள்ளார்
Published at : 29 Sep 2021 07:17 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion