மேலும் அறிய
Krithi Shetty : எனக்கு காதல் தொல்லையா? இல்லவே இல்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த க்ரித்தி ஷெட்டி!
க்ரித்தி ஷெட்டிக்கு பிரபல நடிகரின் மகன் காதல் தொல்லை கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் க்ரித்தி ஷெட்டி.
க்ரித்தி ஷெட்டி
1/6

பிரபல நடிகரின் மகன் காதல் தொல்லை குடுத்து வருவதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
2/6

லிங்குசாமி இயக்கிய வாரியர் மற்றும் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படங்கள் வழியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் க்ரித்தி ஷெட்டி
Published at : 08 Jul 2023 06:56 PM (IST)
Tags :
Krithi Shettyமேலும் படிக்க





















