மேலும் அறிய
ஹெல்ப் மீ - திரைப்படம் : போஸ்டர் ரிலீஸ் போட்டோஸ்..!

ஹெல்ப் மீ
1/6

கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகா ரவி " ஹெல்ப் மி " திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டனர்.
2/6

உளவியல்அடிப்படையிலான திரில்லர் பைலட் படம் இது.
3/6

நடிகர் சம்பத்ராம் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார் , நாயகியாக கன்னிகா ரவி நடிக்கவுள்ளார்
4/6

சங்கர் ஷாகித் இந்தப் படத்தை இயக்குகிறார் இதற்கு முன்பு பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
5/6

" ஹெல்ப் மீ " திரைப்படத்தின் இசையமைப்பாளர் - சூரிய கண்ணன்
6/6

டே ட்ரீம் என்டர்டையின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது
Published at : 03 Aug 2021 09:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement