மேலும் அறிய
HBD Kalyani : ‘மஸ்தான போல மாப்பிள்ளை வந்தனே அள தூக்க..’ பிறந்தநாள் காணும் கல்யாணிக்கு வாழ்த்துக்கள்!
30 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது
கல்யாணி பிரியதர்ஷன்
1/6

கல்யாணி பிரியதர்ஷன் ஏப்ரல் 5 1993ல் பிறந்தார். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
2/6

கல்யாணி பிரியதர்ஷன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிஷ் 3’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான "இருமுகன்" படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார்.
Published at : 05 Apr 2023 01:43 PM (IST)
Tags :
Kalyani Priyadarshanமேலும் படிக்க





















