மேலும் அறிய
Actress Anjali : 50வது படத்தில் நடிக்கும் அங்காடி தெரு புகழ் அஞ்சலி!
அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமான அஞ்சலி நடிக்கும் 50வது படத்தின் டைட்டில் வெளியானது
நடிகை அஞ்சலி
1/6

ஓரிரு தெலுங்கு படங்களில் நடித்த பின்னர், இயக்குநர் ராமின் ‘கற்றது தமிழ்’படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலிக்கு அடையாளம் கொடுத்தது அங்காடி தெரு படம்தான்.
2/6

அந்தப் படத்திற்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Published at : 29 May 2023 03:27 PM (IST)
Tags :
Anjaliமேலும் படிக்க




















