மேலும் அறிய
Amala Paul Onam Photos : நடிகை அமலா பாலின் க்யூட்டான ஓணம் புகைப்படங்கள்!
Amala Paul Onam Photos : நடிகை அமலா பாலின் ஓணம் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

அமலா பால்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அமலா பால்.
2/6

இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/6

பிறகு பிரபு சாலமனின் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
4/6

அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
5/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 29 Aug 2023 05:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
ஆட்டோ
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion