மேலும் அறிய
Gucci Cruise 2024 : தென்கொரியவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆலியா பட் !
குஸ்ஸி குரூஸ் 2024 நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படத்தை ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
குஸ்ஸி குரூஸ் 2024
1/6

உலக புகழ் பெற்ற குஸ்ஸி குரூஸ் 2024 நிகழ்ச்சியானது தென்கொரியாவின் உள்ள சியோலில் நடைபெற்றது.
2/6

இந்த நிகழ்ச்சியானது சியோலின் கியோங்போகுங்கில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.
Published at : 18 May 2023 11:40 AM (IST)
மேலும் படிக்க





















