மேலும் அறிய
Actress Aishwarya Rajesh | பறந்து செல்ல வா.. பறந்து செல்ல வா.. ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஸ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
1/7

புத்தம் புது வெளி.. புத்தம் புது நொடி.. திக்கியது மொழி தித்திக்குது வழி..
2/7

நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே... இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே..
3/7

மிதந்து செல்ல வா மேக துண்டுபோல்.. கரைந்து செல்ல வா காற்று வீதியில்..
4/7

கடந்து போக வா... பூதம் ஐந்தையும்... தொலைந்து போக வா புலன்கள் ஐந்துமே
5/7

மறந்து போகவா.. என்ன பாலினம் மறந்து போக வா எண்ணம் என்பதே..
6/7

பறந்து செல்ல வா.. பறந்து செல்ல வா.. திக்கியது மொழி தித்திக்குது வழி
7/7

யோசிக்காதே போ! யாசிக்காதே போ !
Published at : 29 Jul 2021 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion