மேலும் அறிய
Aishwarya Rajesh Birthday : “ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே…” ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள்!
Aishwarya Rajesh Birthday : இன்று பிறந்தநாள் காணும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் “அசத்த போவது யாரு”என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின் “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்று வெற்றி பெற்றார்.
2/6

இதனை தொடர்ந்து, 2010ல் இருந்து ஐஸ்வர்யா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் சேதுபதியுடன் “ரம்மி” படத்தில் நடித்து பிரபலமானார்.
Published at : 10 Jan 2024 11:31 AM (IST)
மேலும் படிக்க





















