மேலும் அறிய
Aishwarya rai bachchan : ‘அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…’ ஐஸ்வர்யா ராயின் இளமை மாறாத கேன்ஸ் புகைப்படங்கள்!
நடிகை ஐஸ்வர்யா ராயின் இளமை மாறாத கேன்ஸ் புகைப்படங்களை இங்கு காண்போம்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
1/6

இந்திய திரையுலகில் புகழ் பெற்ற நடிகையும் முன்னாள் உலக அழகி பட்டம் வென்றவரும் ஆன ஐஸ்வர்யா ராய் பச்சன், அவர் 2002 ஆம் ஆண்டு முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார். அவரது எவர்கிரீன் புகைப்படங்கள் இதோ..
2/6

பெண்பால் கொண்ட சிறுதீவு… இரு கால்கொண்டு நடமாடும்… நீதான் என் அதிசயமே…
3/6

உலகில் ஏழல்ல அதிசயங்கள்… வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே…
4/6

வான் மிதக்கும் உன் கண்கள்…தேன் தெறிக்கும் கன்னங்கள்… பால் குடிக்கும் மகரங்கள் அதிசயமே…
5/6

நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே… நகம் என்ற கிரீடம் அதிசயமே…
6/6

அசையும் வளைவுகள் அதிசயமே...
Published at : 20 May 2023 05:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion