மேலும் அறிய
Surya- Jyothika:'ஒன்றா ரெண்டா ஆசைகள்’..பாடல் வரிகளை குறிப்பிட்டு ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு!
நடிகை ஜோதிகா அவரது கணவர் சூர்யா உடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா
1/5

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2/5

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா, மகேஷ் பாபு, மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான், ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் ஜோதிகா பிங்க் நிற பட்டு புடவையில் அழகா மிளிர்ந்தார். சூர்யா பட்டு வேட்டி சட்டை கட்டியிருந்தார். பிரபலங்கள் கொண்டாட்டங்களின் புகைப்படங்க்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 14 Jul 2024 04:25 PM (IST)
மேலும் படிக்க





















