மேலும் அறிய
Yash19 : 'வந்துட்டான் வந்துட்டான்..’ மலையாள இயக்குநருடன் கைக்கோர்க்கும் கே.ஜி.எஃப் நாயகன் யஷ்!
கே.ஜி.ஃப் நாயகன் யஷ்ஷின் 19வது படத்தை மலையாள டைரக்டர் இயக்கபோவதாக தகவல் பரவிவருகிறது.

கே.ஜி.எஃப் படத்தின் காட்சி
1/6

கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான இவர் இதுவரை மொத்தம் 18 படங்களில் நடித்துள்ளார்.
2/6

இவர் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் 1 சினிமா ரசிகர்களிடம் பெறும் வரவேற்பபை பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகமானது.
3/6

எதிர்பார்த்த படியே கே.ஜி.எஃப் 2 வெளியாகி 1000 கோடி வசூலை கடந்து இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டது.
4/6

அதைதொடர்ந்து இவரின் 19 வது படம் குறித்த தகவல் பரவிவருகிறது.
5/6

குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய கீது மோகன்தாஸ் பல படங்களில் நடித்துள்ளார். இவர் யஷ்ஷுடன் இணைந்து படம் இயக்கபோவதாக சொல்லப்படுகிறது.
6/6

இவர் கூறிய கதைக்கு யஷ் ஓகே சொன்னதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் வட்டமடித்து வருகிறது
Published at : 25 Apr 2023 04:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement