மேலும் அறிய

Yash Toxic Movie : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் நடிகர் யஷ்.. என்ன காரணம் தெரியுமா?

Yash Toxic Movie : எக்ஸ் தளத்தில் சினிமா ரசிகர்கள் யஷ்ஷை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

யஷ்

1/6
தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த களவாணி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களின் கன்னட வெர்ஷனில் நடித்து வந்தவர் யஷ்

2/6
பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்த இவருக்கு, கே.சி.எஃப் என்ற ஒற்றை படம் மைல் கல்லாக அமைந்தது. முதல் பாகத்தை மிஞ்சும் அளவில், அதன் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பியது.

3/6
யஷ்ஷின் நடிகர்கள் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்டிற்காக காத்திருந்த போது, மற்றொரு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியானது

4/6
நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு கதாநாயகியாக நடித்திருந்த கீதா மோகன்தாஸ் யஷ்ஷை வைத்து டாக்ஸிக் என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தது.

5/6
இந்த டாக்ஸிக் படத்தின் டீசர் நான்கு மாதத்திற்கு முன்பு வெளியானது. அதன் பிறகு படக்குழு சார்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

6/6
இந்நிலையில், இதே நாளில் அடுத்த ஆண்டு டாக்ஸிக் படம் வெளியாகும் என்பதை நினைவூட்டும் வகையில், சினிமா ரசிகர்கள் யஷ்ஷை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை நாட்களில் வெளியாகும் இந்த படம், அதிக வசூலை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு  இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு  இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget