மேலும் அறிய
Chiyaan Vikram : ‘வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா..’ தங்கலான் கெட்டப்பில் எண்ட்ரி கொடுத்த வரி புலி!
பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கலான் ரசிகர்களும் இதை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரமின் புது லுக்
1/6

கடந்த 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விழையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.
2/6

அந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மற்றுமன்றி பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
Published at : 04 Apr 2023 11:53 AM (IST)
மேலும் படிக்க





















