மேலும் அறிய
Leo Update : லியோ படக்குழு கொடுத்த 4 மணி அப்டேட் .. குழும்பி போன விஜய் ரசிகர்கள்!
Leo Update : விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது தயரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.

லியோ பட அப்டேட்
1/6

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது
2/6

இப்படத்தில் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.
3/6

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.
4/6

அதைதொடர்ந்து, லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பும் வந்தது.
5/6

தற்போது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் “ஆண்டனி தாஸ் மாலை 4 மணிக்கு வருகை தருவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
6/6

'ஆண்டனி தாஸ் என்பது சஞ்சய் தத்தான்’என்று ஒரு சிலரும், ‘இல்லை இல்லை இது விஜய்யின் ஆல்டர் ஈகோவின் பெயர்’என்று சிலரும் கூறிவருகின்றனர்.
Published at : 29 Jul 2023 02:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion