மேலும் அறிய
Actor Tovino Thomas pics | டோவினோ தாமஸ் போட்டோஷூட்

டோவினோ தாமஸ்
1/7

மாடலாக அறிமுகமான டோவினோ தாமஸ், இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2/7

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்
3/7

மலையாள திரைப்படமான பிரபுவிண்டே மக்கள் படம் மூலம் துணை நடிகராக அறிமுகம் ஆனார்
4/7

ஏன்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார்
5/7

மாயநதியில் நடித்ததற்காக கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதையும் வென்றார்
6/7

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்
7/7

நடிகர் நிவின் மற்றும் டோவினோ தாமஸ் இருவரும் உறவினர்கள்
Published at : 01 Sep 2021 06:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
திருவண்ணாமலை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion