மேலும் அறிய

அஜித் மேல இவ்வளவு மரியாதையா...வாசல்வரை வந்து வழியனுப்பிய அனிருத்

தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகைத் தந்த அஜித் குமாரை அனிருத் வாசல் வரை வந்து வழியனுப்பிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த இரு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாவது நாளில் அஜித் மற்றும் ஷாலினி இந்த நிகழ்விற்கு வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியில் பெரும்பாலும் கலந்துகொள்ளாத அஜித் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது. நிகழ்ச்சியில் இருந்து அஜித் கிளம்புகையில் அவரை அனிருத் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அனிருத் காவ்யா மாறன் திருமணம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதி சென்னையில் இரண்டு நாட்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல், திரைத்துறை, கிரிக்கெட் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், கார்த்தி, சித்தார்த், மகேஷ் பாபு, நடிகை அதிதி ராவ் ஹைதரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லீ, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாவது நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்த அஜித் அவரைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் பங்கேற்றார். நடிகர்கள் சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா, நடிகைகள் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், அஷ்வத் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

கலந்துகொள்ளாதவர்கள்

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் நேரில் வருகை தரவில்லை. இருவரும் மணமக்களுக்கு வாழ்த்து கடிதங்களை அனுப்பியிருந்தனர். மேலும், சிவகார்த்திகேயன் முதல் நாள் வரவேற்பில் பங்கேற்காதது ரசிகர்களிடையே பேசுபொருளானது. இருப்பினும், அவர் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குறிப்பாக நடிகர் தனுஷ் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே விவாதப்பொருளாக இருந்துவருகிறது

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
TN Weather News: சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Karthigai Deepam: திருவண்ணாமலையில் தற்காலிகமாக 10 பேருந்து நிலையங்கள்! எந்தெந்த ஊருக்கு எந்தெந்த இடத்தில் பஸ்?
Karthigai Deepam: திருவண்ணாமலையில் தற்காலிகமாக 10 பேருந்து நிலையங்கள்! எந்தெந்த ஊருக்கு எந்தெந்த இடத்தில் பஸ்?
Chennai Metro Train: நாளை முதல்.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் - எந்த வழித்தடத்தில், எப்படி? முழு விவரம்
நாளை முதல்.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் - எந்த வழித்தடத்தில், எப்படி? முழு விவரம்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
Embed widget