நெகட்டிவ் விமர்சனங்களை வென்ற தனுஷ்..100 கோடி வசூலை எட்டிய ஓம்!
OM Box Office : தனுஷின் ஓம் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படம் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் ஓம் திரைப்படத்திற்கு நல்ல வசூல் குவிந்து வருகிறது. அந்த வகையில் 3 நாட்களில் ஓம் திரைப்படம் ரூ101.7 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. ராயன் , குபேரா , வாத்தி , திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஓம் திரைப்படம் 100 கோடி வசூல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
This century is a box office statement 💥 #OM - 101.7 crores in just the first 3 days. Catch the blockbuster on the big screens now! A @Rajkumar_KP Film @dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 23, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























