மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kanguva Glimpse : நள்ளிரவு சரியாக 12:01 மணிக்கு.. க்ளிம்ப்ஸ் வீடியோவிற்கு காத்திருக்கும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள்!
நீண்ட நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நாளை சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.
![நீண்ட நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நாளை சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/39d99ab1d8b3db8f48b5b16936264fa11690011320469501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கங்குவா படத்தின் போஸ்டர்கள்
1/6
![சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/e05bece50eaa25439caa96340de058fb4efac.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
2/6
![சூர்யாவின் 42ஆவது படமான இப்படத்தின் கதை பதினாறாம் நூற்றாண்டில் நடப்பது போலவும், ஃபேண்டஸி கதையாகவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/a4e5375a33ce7911f8def71d393b38587319e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யாவின் 42ஆவது படமான இப்படத்தின் கதை பதினாறாம் நூற்றாண்டில் நடப்பது போலவும், ஃபேண்டஸி கதையாகவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3/6
![இதுவரை இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட் அப் கூட முழுமையாக பகிராமல் படக்குழு பாதுகாத்து வந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/86b05c7643db91c595ffba97d2e1c9bdd03f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட் அப் கூட முழுமையாக பகிராமல் படக்குழு பாதுகாத்து வந்துள்ளது.
4/6
![இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/c671907bd0257908a414b48121942555bb93d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.
5/6
![அதன்படி, நாளை சூர்யா பிறந்தநாள் என்பதால், இன்று நள்ளிரவு 12:01 மணிக்கு இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/0ced3a49e42162bb5954d8ce6961248c44e7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன்படி, நாளை சூர்யா பிறந்தநாள் என்பதால், இன்று நள்ளிரவு 12:01 மணிக்கு இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.
6/6
![இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து சூர்யா ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/03fb87e271bf6d36155e7fd3198dfed552253.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து சூர்யா ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Published at : 22 Jul 2023 01:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion