மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maaveeran 2nd Single : 'வண்ணாரப்பேட்டையில ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்...' வெளியானது மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள் !
மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
![மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/7070f6cde94819a2e7d3c7215254a0221686739705881501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாவீரன் 2வது சிங்கிள்
1/6
![நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கள் வன்னாரப்பேட்டையிலே வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/0955f924329344536166be961dea7af39127c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கள் வன்னாரப்பேட்டையிலே வெளியாகியுள்ளது
2/6
![மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/5348585b6909555b86fb18d4adfd8ec596d7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன்.
3/6
![இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிகின்றார் மற்றும் யோகி பாபு, மிஸ்கின், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/76b5c1419df1f12a5c109c18231f0c3aeed65.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிகின்றார் மற்றும் யோகி பாபு, மிஸ்கின், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிகின்றனர்.
4/6
![இப்படத்தின் முதல் சிங்கள் ‘சீனா சீனா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/bf785f728d392c505f6f29d589eb16112db05.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் முதல் சிங்கள் ‘சீனா சீனா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
5/6
![தற்போது இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் வன்னாரப்பேட்டையிலே பாடல் இன்று வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/3910fcef47a499962be19ae16f2125d4188e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் வன்னாரப்பேட்டையிலே பாடல் இன்று வெளியாகியுள்ளது
6/6
![சிவகார்த்திகேயன் - அதிதி இருவருமே இணைந்து பாடிய இது பெப்பியான காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/ae875b34e437ef12d1ead51dcef7c48e45cd5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவகார்த்திகேயன் - அதிதி இருவருமே இணைந்து பாடிய இது பெப்பியான காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Published at : 14 Jun 2023 04:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion