மேலும் அறிய
Jawan Teaser : இணையத்தில் பரவி வரும் ஜவான் படம் குறித்த சூப்பர் டூப்பர் அப்டேட்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் டீஸர்
1/6

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய அட்லி தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
2/6

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியா மணி, யோகி பாபு, சுனில் குரோவர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
3/6

இப்படியான நிலையில் ஜவான் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், சென்னை, மும்பை என மாறி மாறி நடைபெற்றது
4/6

இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
5/6

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது.
6/6

நீண்ட நாட்களாக ஜவான் படம் எந்த அப்டேட் இல்லாமல் இருந்தது . தற்போது இப்படத்தின் டீசரை வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வெளியிட படக்குழூ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 28 Jun 2023 04:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement