மேலும் அறிய
Priya Bhavani Shankar : பிரியா பவானி சங்கரின் ப்ளாக் கலெக்ஷன்ஸ்.....!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/1eb1cacb8c620ea03f03d27c04d5b71f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியா பவானி சங்கர்
1/7
![தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானிசங்கர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/39a4f70ef407fa6efb8421cf2deaea7b431c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானிசங்கர்
2/7
![பிரயா பவானி சங்கர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/72603ab90fc56108a1745c33f4df4eb68c812.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரயா பவானி சங்கர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படம்
3/7
![ப்ரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் இருந்து தனது திறமை மூலம் வெள்ளித்திரைக்கு உயர்ந்தவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/2664c5010751b17cbf53889ea59aa12cfc2be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் இருந்து தனது திறமை மூலம் வெள்ளித்திரைக்கு உயர்ந்தவர்
4/7
![எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் புதுச்சேரியில் பிறந்தவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/08a36294bd655d161290adcca414125a07a7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் புதுச்சேரியில் பிறந்தவர்
5/7
![நடிகர் வைபவ் நடித்த மேயாத மான் படம் மூலமாக வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/4d0ddb1239dcb2e5e64ba91b6c99f98ea5f37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் வைபவ் நடித்த மேயாத மான் படம் மூலமாக வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார்.
6/7
![மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/6264848cd6438bbb009e60b004e2a82b26316.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
7/7
![தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இவர் நடிப்பில் உருவான ஓ.. மணப்பெண்ணே ஓடிடி தளத்தில் வெளியாகியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/541caf1e2dd5e3636891cd2280b9c971f0e3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இவர் நடிப்பில் உருவான ஓ.. மணப்பெண்ணே ஓடிடி தளத்தில் வெளியாகியது.
Published at : 06 Nov 2021 10:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion