மேலும் அறிய
Actor Nasiriya: எக்ஸ்பிரசன் குயின் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
நடிகை நஸ்ரியா
1/7

காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
2/7

நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில் சாலை அத்தனை அழகாய் மாறும்
3/7

என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல் மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
4/7

என் சுவாச அறையாகி யெனை தாங்கும் உடலாகி உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ
5/7

அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை நான் போசும் வேளையிலும் ரசிப்பாய்
6/7

அளவில்லா காதலையும் எந்த சூழலிலும் நான் கேட்கும் முன்னே தருவாய்
7/7

உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
Published at : 14 Jun 2022 07:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















