மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Star First Single : ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகிறது ஸ்டார் படத்தின் முதல் பாடல்.!
Star First Single : கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
![Star First Single : கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/6a9e952091a8a02de43f3bb446a3d7ba1702120645664501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்டார்
1/6
![சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் கவின்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/ed6286181d1a3a42bbe74643900d31f7c1f62.png?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் கவின்.
2/6
![ப்யார் ப்ரேமா காதல் இயக்குநர் இலன் இயக்கும் ஸ்டார் படத்தில் நடிக்கிறார் கவின். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/d07980ff8e8530a74749296f6373fe5ab4d91.png?impolicy=abp_cdn&imwidth=720)
ப்யார் ப்ரேமா காதல் இயக்குநர் இலன் இயக்கும் ஸ்டார் படத்தில் நடிக்கிறார் கவின். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
3/6
![கடந்த ஆகஸ்ட் மாதம் யுவனின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/bfee15ee811c8dea29ca88b3a77a6f7c080e1.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த ஆகஸ்ட் மாதம் யுவனின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
4/6
![இதனையடுத்து இன்று இப்படத்தின் புகைப்பட ஆல்பம் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/26b8406e0ddd89fa55b12a803079853eaca00.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து இன்று இப்படத்தின் புகைப்பட ஆல்பம் வெளியாகியுள்ளது.
5/6
![மேலும் இப்படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/1605cf9625faf7079a6017a440fabcb84cf3a.png?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் இப்படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
6/6
![ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/ac0b047c225698fe71bb552fc80153dcfc5d5.png?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.
Published at : 09 Dec 2023 04:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
காஞ்சிபுரம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion