மேலும் அறிய
Actor Kavin : டாடா நடிகர் கவினின் கைவசம் உள்ள படங்களின் பட்டியல்!
Actor Kavin : வளர்ந்து வரும் நடிகரான கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
![Actor Kavin : வளர்ந்து வரும் நடிகரான கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/d8997893ee45ed41963b36d5fef923241703845895314501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் கவின்
1/6
![பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்குபெற்று பிரபலமான கவினின் கையில் இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/f6758263e517bb42e3887e4e2444ccc158f6b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்குபெற்று பிரபலமான கவினின் கையில் இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
2/6
![ஓடிடியில் வெளியான லிப்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கவின் மற்றும் அமிர்த ஐயர் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/d5a5381bd0325de96722027edadd13fab7cdb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓடிடியில் வெளியான லிப்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கவின் மற்றும் அமிர்த ஐயர் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
3/6
![திரையரங்குகளில் வெளியான டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை கணேஷ் இயக்கியிருந்தார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/da6e7bbec353490a45af99eff45d4acc50567.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
திரையரங்குகளில் வெளியான டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை கணேஷ் இயக்கியிருந்தார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
4/6
![அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர்கள் தினத்தை முன்னிட்டு கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/e370905f4781028ee4a0311250d69b9574e05.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர்கள் தினத்தை முன்னிட்டு கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகவுள்ளது.
5/6
![நடிகர் கவின் 'கிஸ்' என்ற தலைப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார்.இத்திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/d9efd77754b73e576c69a7c9a36b949ed64b6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் கவின் 'கிஸ்' என்ற தலைப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார்.இத்திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
6/6
![இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகர் கவின் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/290584b2149884891797eeb66524981b31ee7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகர் கவின் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
Published at : 30 Dec 2023 05:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion