மேலும் அறிய
Thalapathy 68 : தோழனின் தோள்களும் அன்னை மடி: விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் ஜீவா!
ட்விட்டரில் ரசிகர் ஒருவர் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து கேட்ட போது, விரைவில் என்று பதிலளித்துள்ளார், நடிகர் ஜீவா.
விஜய் 68
1/6

நடிகர் விஜய்யின் 67ஆவது படமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
2/6

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, திரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Published at : 30 Apr 2023 06:54 PM (IST)
மேலும் படிக்க




















