மேலும் அறிய
King of Kotha : நிறைவடைந்தது கிங் ஆஃப் கொத்தா படத்தின் படப்பிடிப்பு - ஓணத்திற்கு வெளியாகும் கிங் ஆஃப் கொத்தா !
மலையாள நடிகர் துல்கர் சல்மான் அடுத்த படமான கிங் ஆஃப் கொத்தா படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது
கிங் ஆஃப் கொத்தா
1/5

இப்படத்தின் மூலம் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகிறார்
2/5

இதில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார் மற்றும் சாந்தி கிருஷ்ணா ,கோகுல் சுரேஷ் ஆகிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்
Published at : 29 May 2023 11:23 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















