மேலும் அறிய
மகளை வைத்து படம் தயாரிக்கும் நடிகர் அர்ஜுன்.. ஹீரோ யாருன்னு தெரியுமா?
ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 15 வது படத்தை நடிகர் அர்ஜுன் இயக்கவுள்ளார்.
அர்ஜுன்-ஐஸ்வர்யா
1/6

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 15 வது படத்தை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் அர்ஜுன் இயக்க உள்ளார்.
2/6

இந்த 15 வது படத்தில் நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்தையும் அவரே செய்ய உள்ளாராம்.
Published at : 18 Aug 2023 04:36 PM (IST)
மேலும் படிக்க





















