மேலும் அறிய
Arjun Das : லியோ படம் எல்.சி.யூ வில் இருக்கா இல்லையா? வைரல் கேள்விக்கு சுவாரஸ்ய பதில் கொடுத்த அர்ஜுன் தாஸ்!
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு நிறுபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜூன் தாஸ் எல்.சி.யூ பற்றி பேசியுள்ளார்.
நடிகர் அர்ஜூன் தாஸ்
1/7

நடிகர் அர்ஜூன் தாஸ் பெருமான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/7

அதைதொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான அந்தகாரம் படமும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார்.
Published at : 14 Jul 2023 10:53 AM (IST)
மேலும் படிக்க




















