மேலும் அறிய
Vijay TVK : கட்சியின் பெயரை மாற்றுகிறாரா விஜய்..? காரணம் என்ன?
Vijay TVK : நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், அவரது கட்சியின் பெயரில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

விஜய்
1/7

தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய்.
2/7

இவர் சமீபத்தில் தனது கட்சியின் பெயரான தமிழக வெற்றி கழகத்தை அறிவித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
3/7

கூடுதலாக தான் ஒப்பந்தம் ஆகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார்.
4/7

இதனை அடுத்து விஜய்யின் கட்சியின் பெயரில் பிழை இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தது.
5/7

இதனையடுத்து தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என விஜய் மற்றியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
6/7

மேலும் நியாயமான விமர்சனங்களை ஏற்பது தான் தலைமைக்கு அழகு என விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
7/7

மேலும் இன்று, விஜய் தனது 10 வயதில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் 'வெற்றி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நாள். இப்படம் கடந்த 17-2-1984 அன்று திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 17 Feb 2024 02:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement