மேலும் அறிய
HBD SJ Surya : இயக்குநர் டூ நடிகர்.. அனைத்திலும் கலக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள்!
இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை காணும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா
1/6

தொடக்கத்தில் எஸ்.ஜே சூர்யா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசையோடு சென்னை வந்துள்ளார்.
2/6

சென்னை வந்த அவர் நடிகனாக வேண்டும் என்றால் ஒன்று அவரை நம்பி பணம் முதலீடு செய்ய தயாரிப்பாளர் முன்வரவேண்டும் இல்லையென்றால் தானே தயாரித்து அதில் நடிக்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொண்டு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
3/6

அதைதொடர்ந்து வாலி,குஷி போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவானார் எஸ்.ஜே.சூர்யா.
4/6

பின் நீண்ட நாள் கனவான நடிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் 2004ம் ஆண்டு நியூ என்ற படத்தை இயக்கி நடித்து ஒரு நடிகராகவும் வெற்றி பெற்றார்.
5/6

இன்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் ஒரு இயக்குநராகவும், ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
6/6

தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 Jul 2023 12:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion