மேலும் அறிய
Advertisement

Ajith Kumar : சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்.. 'ஏகே மோட்டோ ரைடு’ வழங்கும் சேவைகள் என்னென்ன?
இவரின் புதிய தொடக்கம் வெற்றி பெற திரைப்பட பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

அஜித் குமார்
1/6

நடிகர் அஜித் குமார் புதிதாக பைக் சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்றை புதிதாகத் தொடங்கியுள்ளார்.
2/6

“வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்” என்பது அஜித்தின் வாழ்க்கைத் தத்துவம்
3/6

இந்தியாவிலும், பிற நாடுகளிலும் சுற்றுலா செல்வதற்கு ஏகே மோட்டோ ரைட் ஏற்பாடு செய்து தரும்
4/6

நல்ல பராமரிக்கப்பட்ட பைக்குகள், பயணங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் இந்த நிறுவனத்திடம், வழிகாட்டும் தேர்ந்த பைக் ரைடர்களும் உள்ளனர்.
5/6

பைக் மீது தீராத காதல் கொண்ட அஜித்தின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.
6/6

இவரின் புதிய தொடக்கம் வெற்றி பெற திரைப்பட பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்
Published at : 22 May 2023 03:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion