மேலும் அறிய
Ajith kumar Cycling Photos : 'புது இடம் புது மேகம் தேடி போவோமே ..' குழந்தைகளுடன் சைக்கிளிங் செய்த ஏ.கே!
Ajithkumar Cycling Photos : நடிகர் அஜித் தன் வகேஷனை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அஜித் குமார்
1/7

துணிவு பட வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62ஆவது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அகித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்க, நடிகர் அஜித் மற்றொரு பக்கம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.
2/7

விடாமுயற்சி படம் ஏற்கனவே பல பஞ்சாயத்துகளைக் கடந்து விக்னேஷ் சிவனை தாண்டி, மகிழ் திருமேனி கைகளுக்கு வந்துள்ள நிலையில், டைட்டில் அறிவிப்புக்குப் பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வேறு எதுவும் வராதது அஜித் ரசிகர்களை கவலையடைய வைத்தது.
Published at : 27 Aug 2023 11:44 AM (IST)
மேலும் படிக்க





















