மேலும் அறிய
Advertisement

HBD AK : 'புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்…' 52 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் அஜித் குமார்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார்
1/6

நடிகர் அஜித் குமார் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/6

சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அஜித் குமார்.
3/6

இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
4/6

நடிப்பது மட்டுமின்றி கார் மற்றும் பைக் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அஜித்.
5/6

நடிகை ஷாலினியை 2000 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
6/6

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று தனக்கான தனி இடத்தை பிடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு சமூக வளைதளங்களில் ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 01 May 2023 12:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion