மேலும் அறிய
AR Rahman Net Worth: 57 வயதில் மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
AR Rahman Net Worth: தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதை இசையால் வசீகரித்து வரும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இதோ.
ஏ.ஆர் ரஹ்மான்
1/7

இயக்குனர் பாலச்சந்தர் தயாரிப்பில் - மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'ரோஜா' திரைப்படத்தின் மூலம், வெள்ளித்திரையில் தன்னுடைய இசை பயணத்தை துவங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். 'ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப, தன்னுடைய முதல் படத்திலேயே... ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு தேசிய விருது கிடைத்தது.
2/7

imag'ரோஜா' படத்திற்கு பின்னர் இவர் இசையில் வெளியான புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே என இவர் கை வைத்த படங்கள் எல்லாமே தொடர்ந்து ஹிட்டடிக்க துவங்கியது. ரோஜாவில் துவங்கிய இவருடைய இசை பயணம், 150-க்கும் மேற்பட்ட படங்களை தொடந்து சூர்யாவின் 45-ஆவது படம் வரை வந்துள்ளது. இதற்காக ஏ.ஆர்.ரகுமான் போட்ட உழைப்பு அளவிட முடியாதது. இரவு - பகல் பாராமல் இசை மீது இவர் காட்டிய ஆர்வம் தான், இவரை ஆஸ்கர் மேடையில் ஏற்றி அழகு பார்த்தது. அதாவது 2008-ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்கிற படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக தான் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றார்.e 2
Published at : 20 Nov 2024 08:49 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















