மேலும் அறிய
KH234 Teaser Update : பிக்பாஸ் மேடையில் அப்டேட் கொடுத்த கமல்..எப்போது வெளியாகிறது KH234 படத்தின் டீசர்..?
KH234 Teaser Update : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் KH234 படத்தின் அப்டேட்டை பிக்பாஸ் மேடையில் கொடுத்துள்ளார் கமல்.

கமல்ஹாசன், மணிரத்னம்
1/6

நாயகனுக்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் KH234.
2/6

மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
3/6

KH234 திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறது.
4/6

இந்நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக KH234 குறித்த அப்டேட்டை பிக்பாஸ் மேடையில் அறிவித்துள்ளார் கமல்.
5/6

இப்படத்தின் டீசர் ஷூட்டிங் பணிகள் நடந்து வருவதாகவும், KH234 இன் டீசர் வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி, அதாவது கமல்ஹாசனின் 69ஆவது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட இருப்பதாகவும் கமல் பிக்பாஸ் மேடையில் அறிவித்துள்ளார்.
6/6

மேலும் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கமல், ப்ரபாஸ் நடிக்கும் கல்கி 2898, அச்.வினோத் இயக்கும் KH233 திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்ப்டத்தக்கது.
Published at : 24 Oct 2023 01:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion