மேலும் அறிய
4 years of jersey : ‘விதி இனி மாறுமே..உனக்கு இனி உச்சக்காலமே’ 4 ஆண்டுகளை கடந்த ஜெர்சி!
கிரிக்கெட் உலகில் நடக்கும் கசப்பான விஷயங்களை திரையிட்டு காட்டிய ஜெர்சி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது

ஜெர்சி
1/6

இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் வெளியான படம் ஜெர்சி.
2/6

இந்த படம் ஏப்ரல் 19 ஆம் தேதி 2019 ஆண்டு வெளியானது.
3/6

இந்த படத்தில் நானியுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்ய ராஜ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
4/6

இந்த படம் கிரிக்கெட் உலகில் இருக்கும் சிரமங்கள் மற்றும் அரசியல் குறித்து பேசியிருக்கும். மேலும் மகன் - தந்தை இடையிலான பாசத்தை அழகாக காட்டியது.
5/6

இந்த படத்திற்கு அனிருத் இசையமைதிருந்தார். இந்த படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
6/6

மேலும், இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு ஜெர்சி என்ற பெயரிலேயெ வெளியானது. அதில் ஷாகித் கபூர் மற்றும் மிருனாள் தாக்கூர் நடித்திருந்தனர்.
Published at : 19 Apr 2023 03:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion