மேலும் அறிய
38th happy birthday director atlee:போட்டோஷூட்டில் கலக்கும் birthday boy இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா
38th happy birthday director atlee:போட்டோஷூட்டில் கலக்கும் birthday boy இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா போட்டோஸ்

இயக்குனர் அட்லி போட்டோஸ்
1/6

அட்லி என்றாலே கமர்சியல் சினிமாவில் கலக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்.இவர் படங்களில் கதைகளம் சரியாக இல்லையென்றாலும் கமர்சியலில் குறைஇருக்காத அளவிற்க்கு இருக்கும்
2/6

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக இருந்து 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, நஸ்ரியா,ஜெய்,ஆர்யா வைத்து ராஜா ராணி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
3/6

எங்க அண்ணனுக்கு நான் தான் பன்னுவேன்னு விஜய்யை வைத்து தமிழில் தெறி,மெர்சல்,பிகில் என மூன்று வெற்றி படங்களை இயக்கியுள்ளார்
4/6

தமிழ் வெற்றியை தொடர்து பாலிவுட்டில் ஷாருகானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றிபடமாக்கினார்.இந்த படதிற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார்
5/6

சமீபத்தில் அட்லி நிறைய போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.மனைவி மற்றும் குழந்தையுடன் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுகிறார்
6/6

செப்.21 அட்லி தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவிக்கின்றனர்
Published at : 21 Sep 2024 02:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion