மேலும் அறிய
Today Released Movies : ஜூலை 31 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
Today Released Movies : திருவிளையாடல், சொல்லாமலே, ஓரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம் உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகியது.

தமிழ் படங்கள்
1/4

திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாக வைத்து ஏ பி நாகராஜன் இயக்கத்தில் உருவான திருவிளையாடல் படம் வெளியாகி 59 ஆண்டுகள் நிறைவடைகிறது. கே.வி.மகாதேவன் இசையில் வந்த பழம் நீயப்பா, இசை தமிழ் உள்ளிட்ட பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாக அமைந்தது.
2/4

லிவிங்ஸ்டன், கெளசல்யா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சொல்லாமலே படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிறது. இது இயக்குநர் சசியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது
3/4

பிஜு விஸ்வந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆரஞ்சு மிட்டாய் படம் 9 ஆண்டுகள் ஆகிறது. நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி, முதன்முதலில் தயாரித்த படம் இதுவே.
4/4

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் முதல் படமான இது என்ன மாயம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து இருப்பார் கீர்த்தி.
Published at : 31 Jul 2024 09:06 AM (IST)
Tags :
Tamil CInemaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
உலகம்
ஆட்டோ
Advertisement
Advertisement