மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Suryavamsam: ரசிகர்களின் மனம் கவர்ந்த சூர்ய வம்சம்; வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு!
SuryaVamsam : சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்சம் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகிறது.
![SuryaVamsam : சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்சம் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/9c4686e8888a7569dcada50c203763ff1719472137704501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யவம்சம்
1/6
![விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சரத் குமார் நடித்து வெளியாகிய படம் சூர்யவம்சம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/11c82b616e3be0246e7a791652a4291fa976b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சரத் குமார் நடித்து வெளியாகிய படம் சூர்யவம்சம்.
2/6
![ராதிகா சரத் குமார், தேவயானி, ஆனந்த் ராஜ், மணிவண்ணன், நிழல்கள் ரவி, சுந்தர் ராஜன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/df64f6626845ab91af09b4dc299505c5a312f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ராதிகா சரத் குமார், தேவயானி, ஆனந்த் ராஜ், மணிவண்ணன், நிழல்கள் ரவி, சுந்தர் ராஜன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
3/6
![படிக்காத சரத் குமார் பட்டதாரியான தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொள்ளகிறார். இந்த திருமணம் பிடிக்காத அப்பா சதர்க்குமார் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன் பிறகு சரத் குமாரும், தேவயானியும் எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/fefe58a310062df92e5aeaa677581a2ce7f7f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
படிக்காத சரத் குமார் பட்டதாரியான தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொள்ளகிறார். இந்த திருமணம் பிடிக்காத அப்பா சதர்க்குமார் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன் பிறகு சரத் குமாரும், தேவயானியும் எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
4/6
![சக்திவேல் , சின்ராசு என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அப்பாவாகவும், மகனாகவும் நடித்து இருந்தார். அப்பா சரத் குமாருக்கு மனைவியாக ராதிகாவும், மகன் சரத் குமாருக்கு மனைவியாக தேவயானியும் நடித்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/43fd7881ddd745d2bee13c1409f16b7b4b15d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சக்திவேல் , சின்ராசு என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அப்பாவாகவும், மகனாகவும் நடித்து இருந்தார். அப்பா சரத் குமாருக்கு மனைவியாக ராதிகாவும், மகன் சரத் குமாருக்கு மனைவியாக தேவயானியும் நடித்திருந்தனர்.
5/6
![சலக்கு சலக்கு, நட்சத்திர ஜன்னலில், ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ வரும் அணைத்து பாடல்களும் ஹிட்டாக அமைந்தது. அதுவும் நட்சத்திர ஜன்னல் பாடல் படத்தின் மோட்டிவேஷன் பாடலாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/e199ef647d700716c59c6d8801de89bd4fcca.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சலக்கு சலக்கு, நட்சத்திர ஜன்னலில், ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ வரும் அணைத்து பாடல்களும் ஹிட்டாக அமைந்தது. அதுவும் நட்சத்திர ஜன்னல் பாடல் படத்தின் மோட்டிவேஷன் பாடலாக இருக்கும்.
6/6
![ஜூன் 27 இன்று சூர்யவம்சம் படம் வெளியாகி 27 வருடங்களை நிறைவு செய்கிறது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவர்கள் இந்தப் படம் பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/8a39164bc0f98a178f210e9ca5700d1e4401b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜூன் 27 இன்று சூர்யவம்சம் படம் வெளியாகி 27 வருடங்களை நிறைவு செய்கிறது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவர்கள் இந்தப் படம் பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 27 Jun 2024 03:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion