மேலும் அறிய
2018 Movie : மலையாள சினிமாவில் வசூலை மலை போல் குவித்த ’2018’ படம் - இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது !
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ’2018’ தற்போது ஓடிடியில் வெளியாகிய உள்ளது
2018 மூவி
1/6

மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான படம் “2018”
2/6

இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்
Published at : 31 May 2023 02:53 PM (IST)
Tags :
Ott Realeseமேலும் படிக்க





















