மேலும் அறிய
Urban Localbody Election ; திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த வேட்பாளர்களின் புகைப்படங்கள்

மக்களின் கவனம் ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்
1/8

ஆரணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் 20-வது வார்டில், 2k kid 21 வயது நிரம்பிய ரேவதி களமிறங்கியுள்ளார்
2/8

வந்தவாசியில் கரகாட்டம் ,பேண்ட் வாத்தியத்துடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டுதிமுக 24 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்
3/8

வந்தவாசியில் 3 வது வார்டில் சுயேட்சை யாக செய்ய ரிக்ஷாவில் வந்து வேட்புமனு தாக்கல்
4/8

ஆரணியில் பாமக 7வது வார்டு வேட்பாளர் சேத தலைவர்களின் புகைப்படங்களை மாலையாக அனுவித்து குதிரை வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்
5/8

திருவண்ணாமலை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய சிறுவனுடன் வந்த பாஜக பெண் வேட்பாளர்
6/8

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுடன் வந்து தண்ணீர் இல்லாமல் வெயிலில் காத்துக் கிடக்கும் மூதாட்டிகள்
7/8

திருவண்ணாமலை நகராட்சி முன்பு கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை வைத்து வியாபாரம் செய்யும் முதியவர்
8/8

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளர்கள்
Published at : 05 Feb 2022 04:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion