மேலும் அறிய
TN Lok Sabha Election 2024 : ஜனநாயக கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்!
Tamil Nadu Lok Sabha Election 2024 Voting : தமிழ் நாட்டு மற்றும் பாண்டிச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் வாக்களித்துள்ளனர்
வாக்களித்த சினிமா பிரபலங்கள்
1/12

கோலிவுட் ஜோடிகளான நடிகை சினேகா, நடிகை பிரசன்னா ஆகிய இருவரும் வாக்களித்துள்ளனர்.
2/12

இயக்குநர் பாரதிராஜாவும் அவரது மகன் மற்றும் நடிகருமான மனோஜும் வாக்களித்துள்ளனர்.
3/12

அருவி நடிகை அதிதி பாலன், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
4/12

இயக்குநர் மற்றும் நடிகருமான சந்தான பாரதி, அவர் குடும்பத்துடன் சென்று வாக்கு அளித்துள்ளார்.
5/12

தமிழ் சினிமா இயக்குநர் லிங்குசாமி, காலையிலே வாக்களித்துவிட்டார்
6/12

கோலிவுட்டின் சாக்லேட் பாய், ஹரிஷ் கல்யாண் வரிசையில் நின்று தன் கடமையை ஆற்றினார்.
7/12

நடிகர் அஜித், இன்று காலையிலே சென்று வாக்களித்துள்ளார்.
8/12

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் சென்று வாக்களித்த போது..
9/12

நடிகர் விஜய் சேதுபதி ஜனநாயக கடமையை செய்து முடித்துவிட்டு போஸ் கொடுத்த போது...
10/12

நடிகர் தனுஷ் அவரின் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
11/12

நடிகர் கெளதம் கார்த்திக், வாக்களித்த பின் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார்.
12/12

நடிகர் ரஜினிகாந்த், வழக்கம் போல் கடமை தவறாமல் வாக்களித்தார்.
Published at : 19 Apr 2024 10:16 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















