மேலும் அறிய
Modi Road Show Photos : ரோட் ஷோவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.. கண்கலங்கிய சென்னை மக்கள்!
Modi Road Show Photos : பிரதமர் மோடியுடன் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கோவை வேட்பாளார் அண்ணாமலையும் உடனிருந்தனர்.

சென்னையில் பிரதமர் மோடி
1/7

மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் நடைபெறவுள்ளன.
2/7

இதனையொட்டி அனைத்து கட்சிகளும் அவரவர் கூட்டணிகளுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
3/7

இதன் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் மோடியும், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்
4/7

நேற்று, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வருகை தந்த மோடி, பனகல் பார்க்கில் தொடங்கி தேனாம்பேட்டை வரை சாலை மார்கமாக வாக்கு சேகரித்தார்.
5/7

எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடைவீதியான பாண்டி பஜாருக்கும் பிரதமர் மோடி சென்று இருந்தார்
6/7

பிரதமர் மோடியுடன் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கோவை வேட்பாளார் அண்ணாமலையும் உடனிருந்தனர்.
7/7

பிரதமர் மோடியை பார்பதற்கு காத்திருந்த மக்கள், போட்டோ மற்றும் புகைப்படங்களை ஆர்வமாக எடுத்துக்கொண்டனர்.
Published at : 10 Apr 2024 11:27 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
சென்னை
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion