மேலும் அறிய

Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?

தெறி படத்தில் தனது மகள் நைனிகாவுடன் நடித்த விஜய் பாவம் என்று சுவாரஸ்யமான அனுபவத்தை மீனா பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும்  வெற்றி பெற்ற படம் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருப்பார். இவர் பிரபல நடிகை மீனாவின் மகள். 

இந்த படத்தின்போது விஜய் - நைனிகா பற்றி மீனா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 

விஜய் பாவம்:

அப்போது எல்லாம் ஒன்னுமே தெரியாது. விஜய் யாருனே அவங்களுக்குத் தெரியாது. பர்ஸ்ட் டைம் ஷுட்டிங்கில் பைக் சீன். இவ அவர்கிட்ட இன்டர்வியூ பண்றா. பைக் ஓட்டத் தெரியுமா? ஓட்டிக்காட்டுங்க. நான் சொல்றேன் நைனிகா அமைதியா இருங்க. பேசாம ஷாட் பண்ணுங்க. 

அதுக்கு அவ அவருக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? தெரியாதா?னு எனக்கு தெரியனும். பாவம் அவரு. அவர் போயி ஒரு ரவுண்ட் சுத்திட்டு வந்து இப்போ போலமாமா? பாவம்.

இவ்வாறு அவர் கூறியிருப்பார். 

விஜய்யுடன் நடிக்காத மீனா:

ரஜினி, கமல், அஜித், கார்த்திக், சத்யராஜ், பிரபு, பிரபுதேவா என தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், விஜய்யுடன் மட்டும் இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை. விஜய்யுடன் மீனா நடிக்காவிட்டாலும் ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார். சரக்கு வச்சுருக்கேன் என்ற இந்த பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது.  

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகி மீனா. குழந்தை நட்சத்திரமாகி பிரபல கதாநாயகியாக உலா வந்தவர். இவர் விஜய்யுடன் நடிக்காவிட்டாலும் இவரது மகள் விஜய்யுடன்தான் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் - நைனிகா காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 

அட்லீ இயக்கிய இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திற்கு பிறகு நைனிகா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் படிப்பில் கவனம் செலுத்துகிறார். தெறி படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை மீனாவும் தனது மகளின் காட்சியின்போது உடனிருந்தார். நடிகையான அவர் தனது மகளுக்கு எந்தெந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் நைனிகாவிற்கு கற்றுக்கொடுப்பதில் பக்கபலமாக இருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget