மேலும் அறிய

UNION BUDGET 2022-23 : பட்ஜெட் பிரீஃப்கேஸின் பயணம்... இதோ! உங்கள் பார்வைக்கு..

பிரீஃப்கேஸின் பயணம்

1/6
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர் கே சண்முகம் செட்டி நவம்பர் 26, 1947 அன்று முதல் பட்ஜெட் பிரீஃப்கேஸை எடுத்துச் சென்றார்.

2/6
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த பட்ஜெட் தாக்குதலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய பேப்பர்  முறையை புறம்தள்ளி, டிஜிட்டல் முறை பட்ஜெட் தாக்குதலை தேர்ந்தெடுத்தார்.

3/6
ஆண்டுதோறும் பட்ஜெட் தினத்தன்று, நிதியமைச்சர் சிவப்பு பெட்டியுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்து கொள்வார்கள். இந்த பாரம்பரியத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய நிதி அமைச்சர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

4/6
நிர்மலா சீதாராமன் 2021 இல் ஒரு முழுமையான காகிதமில்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில் ஐபேடை எடுத்துச் செல்வதை நம்மால் காண முடிந்தது.

5/6
கிளாட்ஸ்டோனின் அசல் பட்ஜெட் பெட்டி 2010 இல் ஓய்வு பெற்று, தற்போது சர்ச்சில் போர் அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

6/6
வரவு செலவுத் தாள்களை பிரீஃப்கேஸில் எடுத்துச் செல்லும் பாரம்பரியம் ஆங்கிலேயர்களால் நமக்கு வழங்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டிஷ் பட்ஜெட் தலைவரான வில்லியம் ஈ. கிளாட்ஸ்டோன், குயின்ஸ் மோனோகிராம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸைப் பயன்படுத்தினார். இது 'கிளாட்ஸ்டோன் பாக்ஸ்' என்று அழைக்கப்பட்டது. இவருக்கு பிறகு அனைத்து தலைவர்களும் தங்கள் பட்ஜெட்டின் போது இந்த பெட்டியை எடுத்துச் சென்றனர்.

பட்ஜெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!

JIO IPO:  2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!

Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!

Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா?  சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!

செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!

coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!

"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?

Embed widget