மேலும் அறிய

Mahindra Thar E : ஆஃப் ரோடின் அரசன் மஹிந்திரா வெளியிட்ட புதுமாடல் கார் என்ன தெரியுமா?

இந்த காரின் உற்பத்தி 2025ல் தொடங்கும் என்றும் அதோடு இந்த கார் 2026ல் சந்தை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் ஈ

1/6
கம்பீரமான வடிவமைப்பு, ஆஃப் ரோடிலும் அநாயசமாக செல்லும் திறன் ஆகியவற்றால், பயணாளர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது மஹிந்திரா நிறுவனம்.

2/6
முன்னதாக, தார் ஈ காரை ரோட்டில் டெஸ்ட் ட்ரைவ் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது.

3/6
தற்போது நேற்றைய தினம் தென் ஆப்ரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மஹிந்திரா நிறுவனம் தங்களின் புதிய காரான தார் ஈ  மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

4/6
இந்த புதிய கார் மஹிந்திரா நிறுவனத்தின் பழைய மாடலான தாரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. அதேசமயம் சில மாற்றங்களையும் பெற்றுள்ளது.

5/6
இந்த புதிய தார் ஈ மாடல் மின்சாரத்தை கொண்டு இயங்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் 5 கதவுகள், காரின் உட்புறத்தில் அதிக இருக்கை வசதிகள்,  சதுர வடிவிலான முன்புற லைட்டுகள் ஆகிய மாற்றங்களை பெற்றுள்ளது தார் ஈ.

6/6
இந்த காரின் உற்பத்தி 2025ல் தொடங்கும் என்றும் அதோடு இந்த கார் 2026ல் சந்தை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் உற்பத்தி 2025ல் தொடங்கும் என்றும் அதோடு இந்த கார் 2026ல் சந்தை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?

ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?

Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..!  ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!

Embed widget